மூன்று வருடத்துக்கு ஒருமுறை ரஜினி படம் ரிலீஸான வரலாறு உண்டு. இப்போது, ஒரே நேரத்தில் '2.0', 'பேட்ட' என அடுத்தடுத்து ரஜினி தீவிரம்காட்டிவருகிறார். முதலில் டார்ஜிலிங், அடுத்து டேராடூன், அதன்பிறகு லக்னோ, இப்போது வாரணாசி என பேட்ட படப்பிடிப்பு பிஸியாக நடக்கிறது. ரஜினி, விஜய்சேதுபதி இணைந்து மிரட்டும் காட்சிகள் லக்னோவில் படமாக்கப்பட்டன. அடுத்து சில காட்சிகள் வாரணாசியில் படமாக்கப்பட்டு முடிந்து விட்டது. இப்போது ரஜினி, திரிஷா நடிக்கும் சுவாரஸ்யமான காட்சிகளைப் படமாக்கிக் கொண்டிருக்கிறார், இயக்குநர் கார்த்தி சுப்புராஜ். ரஜினியின் ஃப்ளாஷ்பேக் காட்சிகளைப் படமாக்குவதை ரகசியமாக வைத்துள்ளார்கள்.

CREDITS
Reporter- M.Guna Voice- Soundarya ,Edit - Sundar Mathi

Subscribe Cinema Vikatan : https://goo.gl/zmuXi6

Subscribe: https://goo.gl/zmuXi6 Audio launch: https://goo.gl/K0vCt2 Interviews and features: https://goo.gl/Kn0XEZ Satellite chips: https://goo.gl/nePcRI Popcorn Reel: https://goo.gl/Zem8tm Latest cinema news: https://goo.gl/f7ca67 Latest trending videos: https://goo.gl/io1n8O
https://twitter.com/#!/Vikatan
https://www.facebook.com/Vikatanweb
https://soundcloud.com/vikatan
http://www.vikatan.com